இஸ்லாமாபாத்: சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக கூடாது, இது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்தியாவுடன் மட்டுமின்றி சீனா தற்போது உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகள் உடன் மோதலில் ஈடுப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ்

from Oneindia - thatsTamil