அமிருதசரஸ்: கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனால் ஏற்பட்டுள்ள பணி பளுவை குறைக்க மண மேடையிலும் பெண் ஒருவர் பணியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, கல்வித் துறை என பெரும்பாலானவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலானோர் வொர்க் பிரம் ஹோம் எனும்

from Oneindia - thatsTamil