ஷில்லாங்: மேகாலயாவில் கொரோனா எதிர்ப்பு களத்தில் 6,700 ஆஷாக்கள் எனப்படும் சமூகப் பணியாளர்கள் ஆற்றிய களப்பணி மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குரியதாகும். மேகாலயாவில் முதன் முதலாக கொரோனா நோய்த்தொற்று அறிவிக்கப்பட்டவுடனேயே அடையாளப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் நோய்த்தொற்று உள்ளவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் குழுவின் ஒருங்கிணைந்த அங்கத்தினராக செயல்படுவதற்கான பயிற்சி ஆஷாக்களுக்கும், ஆஷா ஊக்குநர்களுக்கும் அளிக்கப்பட்டது. மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து

from Oneindia - thatsTamil