பெய்ஜிங்: இந்தியாவை தேவையில்லாமல் சீண்டி தற்போது சீனா பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இந்தியா சீனா இடையில் தற்போது இருக்கும் மோதல் என்பது 1962 பின் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் ஆகும். ஆனால் இப்போது நடக்கும் சண்டை என்பது வெறும் சில கிலோ மீட்டர் பகுதிக்காக நடக்கும் சண்டை கிடையாது. இது வெறும் நிலத்திற்கான சண்டை இல்ல.
from Oneindia - thatsTamil

0 Comments