போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி தனது பள்ளிக்கு தினமும் 24 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்த மாணவி பட்ட கஷ்டத்திற்கான பலனை பெற்று விட்டார். ஆம் 10ஆம் வகுப்பு தேர்வில் 98.5 சதவீதம் மதிப்பெண்ணை பெற்றுள்ளார். பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷினி பதௌரியா

from Oneindia - thatsTamil