கான்பூர்: மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாதா விகாஸ் துபே கோஷ்டி கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கான்பூரில் கொலை வழக்கு ஒன்றில் தாதா விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கும் விகாஸ் துபே கோஷ்டிக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதில் 8 போலீசார் படுகொலை

from Oneindia - thatsTamil