அந்தமான்: தென் சீன கடல் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் உடன் இந்தியாவும் போர் பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த போர் கப்பல்கள் விரைவில் அந்தமான் நிக்கோபார் கடல் பகுதிக்கு வரும் என்று கூறுகிறார்கள். தென் சீன கடல் எல்லையில் தற்போது அமெரிக்கா - சீனா இடையே மோதல்

from Oneindia - thatsTamil