கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், 15 வயது சிறுமியை மிக கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இதை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. மேற்கு வங்காள மாநிலம் சோப்ரா என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 15 வயசாகிறது.. 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
from Oneindia - thatsTamil

0 Comments