மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி இருப்பதாக கூறி வரும் நிலையில் அந்த மருந்துக்கு ரஷ்யாவில் பணக்காரர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த நாட்டில் அரசை கட்டுப்படுத்தி வரும் பணக்காரர்கள் இந்த மருந்தை முதல் ஆளாக வாங்க காத்து இருக்கிறார்கள். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி உள்ள மருந்து தற்போது

from Oneindia - thatsTamil