பெர்லின்: ஜெர்மனியில் 3 கண்களை கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து இதுவரை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தி போலியாக இருக்கலாம் என தெரிகிறது. சிவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கும் என்றும் அந்த கண்ணை மட்டும் அவர் திறந்தால் உலகமே அழிந்துவிடும் என்று கூறுவதுண்டு. புராண படமான திருவிளையாடலில்

from Oneindia - thatsTamil