மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கிவிட்டதாக ரஷ்யா கூறி வரும் நிலையில், அதற்கான காப்புரிமையை பெற்று உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா எப்படி இவ்வளவு வேகமாக கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தற்போது மனித சோதனை 1 மற்றும் 2ஐ முடித்துள்ளது. தற்போது
from Oneindia - thatsTamil

0 Comments