கான்பூர்: தன்னை வளர்த்த எஜமானி இறந்து போனதை எண்ணி தாங்க முடியாத வேதனையில் இருந்த வளர்ப்பு நாய், அதனை வளர்த்த பெண் மருத்துவரின் உடல் வீட்டிற்கு வந்த போது, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கான்பூர் நகரில் நடந்துள்ளது. டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் உத்தரப்பிரதேச
from Oneindia - thatsTamil

0 Comments