பீஜீங்: "என்னது? எனக்கு பாசிட்டிவா?" என்று கேட்டு கொண்டே பொது இடத்தில் தனக்கு கொரோனா உறுதி என்பதை அறிந்த பெண் ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுதும் தொற்று பீடித்து வருகிறது.. லட்சக்கணக்கானோர் இறந்துவிட்டனர்.. லட்சக்கணக்கானோர் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. லட்சக்கணக்கானோர் குணமாகியும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த

from Oneindia - thatsTamil