பியாங்யாங்: கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்திவிட்டதாக கொக்கரித்திருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங். உலகின் இரும்புத்திரை நாடாக சர்வாதிகார வடகொரியா இருந்து வருகிறது. உலகையே கொரோனா பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. ஆனால் வடகொரியா நிலவரம்தான் என்ன என்பது யாருக்கும் தெரியாது.; அதேநேரத்தில் செய்தி நிறுவனங்கள் கொரோனா பரவல் தொடக்கம் முதலே வடகொரியாவின் பல்வேறு நடவடிக்கைகளை வெளியிட்டு வந்தன.
from Oneindia - thatsTamil

0 Comments