புவனேஸ்வர்: ஸ்டேஷனிலேயே கும்பலாக சேர்ந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.. இதில் சிறுமி கர்ப்பமாகி விடவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மிரட்டி, அபார்ஷனும் செய்துள்ளனர் போலீசார்... இந்த கொடுமை ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு 13 வயதாகிறது.. கடந்த மார்ச் மாதம் பிராமித்பூரில் ஒரு கண்காட்சி நடக்கவும் அதை சுற்றி

from Oneindia - thatsTamil