பெய்ஜிங்: சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட தடைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா - சீனாவின் உறவு மோசமாக பாதிக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இனி இந்த பிரச்னையை தீர்க்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதிலும் எல்லையில் 20
from Oneindia - thatsTamil

0 Comments