லடாக்: சீனாவை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்ட நாடு என்று கூறுவது தவறு என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படலாம் என்கிறார்கள். இந்தியா - சீனா இடையிலான எல்லை மோதலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சீனா கொஞ்சம் கூட நினைத்து பார்க்க
from Oneindia - thatsTamil

0 Comments