மாஸ்கோ: ரஷ்யாவில் 10 ஆயிரம் லிட்டர் கோகோ கோலாவை மொத்தமாக குவிக்க வச்சு யூடியூபர் ஒருவர் வெடிக்க செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. கோகோ கோலாவுடன் பேக்கிங் சோடா அல்லது மென்டோஸ் கொண்டு வெடிக்க செய்யும் அறிவியல் செயல்முறை விளக்கம் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு ரஷ்ய யூ டியூப் சேனல் வைத்திருக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments