ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கொண்ட புதையலை இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். இவை சுத்தமான 24 காரட் தங்கமாகும். இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி பல நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்
from Oneindia - thatsTamil

0 Comments