போபால்: மத்திய பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிராவில் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் தேசில் பகுதியில் பெரிய கட்டிட விபத்து ஏற்பட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments