திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முன்னதாக கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது ரன்வேக்கு

from Oneindia - thatsTamil