மூணாறு: என்னோட 2 பையனுங்களும் கொரோனாவுக்கு தப்பி இங்க எஸ்டேட்டுக்கு வந்தாங்க. இப்படி போவாங்கன்னு நான் நினைக்கலையே என்று கதறி துடிக்கும் காட்சியை தொலைக்காட்சி மூலமாக பார்க்கும் பலரையும் கண் கலங்க வைக்கிறது. மூணாறு நிலச்சரிவில் பிள்ளைகளையும், உறவினர்களையும் பறிகொடுத்தவர்களும் மீட்புப்பணி நடைபெறும் இடங்களில் உடலையாவது பார்த்து விட மாட்டோமா என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். விடாமல் கொட்டிய மழையால்

from Oneindia - thatsTamil