வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நேற்று நம்மிடம் இல்லை.. அது போயாச்சு.. இன்று நிதர்சனம்.. நாளை அது நமக்கு சாதமாகவும் மாறலாம்.. அல்லது பாதகமாகவும் போகலாம். ஆனால் மேட்டர் என்னன்னா.. இன்று நீங்கள் எப்படி உழைக்கிறீர்களா அதுவே நாளைய உங்களது நிலையை உறுதி செய்யும்.. நாளை வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் இன்று நன்றாக உழையுங்கள்.. நேற்றைப் பற்றி

from Oneindia - thatsTamil