கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட விமான விபத்து போலவே 10 வருடங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்திலும் விமான விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. துபாயில் இருந்து கேரளா நோக்கி வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மாலை விபத்துக்கு உள்ளானது. 181 பேர் சென்ற விமானம் மாலை 7.30 மணிக்கு விபத்து
from Oneindia - thatsTamil

0 Comments