கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தால் உதவி தேவைப்படுவோருக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுளளது. கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. ஒடுதளத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தள்ளது, இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 16 பேர்
from Oneindia - thatsTamil

0 Comments