மூணாறு: கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் அங்கு இடுக்கி மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்கள் பெரும்பாலும்
from Oneindia - thatsTamil

0 Comments