அமராவதி: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராவ் கோதாவரி மாவட்டத்தில் கோவில் கட்டி வருகிறார். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டுவதை தாண்டி, மக்களிடம் தெய்வாக வாழ்பவர்களுக்கு கோயில்கள் கட்டப்பட்ட வரலாறு உண்டு. ஏன் நடிகர் நடிகைகளுக்கு கூட கோயில்கள் கட்டப்பட்டது உண்டு. பிரதமர் நரேந்திர
from Oneindia - thatsTamil

0 Comments