பெய்ரூட்: கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு, நர்ஸ் ஒருவர் செல்போனில் யாருடனோ பேச முயற்சி செய்கிறார்... முகமெல்லாம் டென்ஷன் நிறைந்த கலவரமாக இருக்கிறது.. அந்த ரூம் முழுக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்திருக்கின்றன.. பெய்ரூட் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த எடுக்கப்பட்ட இந்த போட்டோதான் உலக மக்களை கலங்கடித்து வருகிறது. பெய்ரூட்டின் வெடிவிபத்து சம்பவ அதிர்ச்சி
from Oneindia - thatsTamil

0 Comments