சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் அருகே ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 14 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பந்தபள்ளியில் ஹட்சன் பால் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை திடீரென

from Oneindia - thatsTamil