இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிக்கு ஷேக் ரஷீத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும். அத்துடன் அதுவே கடைசி போராகவும் இருக்கும்.
from Oneindia - thatsTamil

0 Comments