பெய்ரூட்: நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி இருக்கும் இந்த வெடிப்பிற்கு பின் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது! லெபனானில் இருக்கும் பெய்ரூட் துறைமுகம் அருகேதான் இந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை வெடிப்பு
from Oneindia - thatsTamil

0 Comments