பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் அது மோசமான பக்க விளைவுகளை, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உலகத்தையே உலுக்கிய வெடி விபத்து நேற்று ஏற்பட்டது. இது விபத்தாகவும் இருக்கலாம், அதே சமயம் திட்டமிட்ட தாக்குதலாகவும் இருக்கலாம்

from Oneindia - thatsTamil