பெய்ரூட்: லெபனான் கிடங்கு வெடிப்பு, விபத்தாக இருக்க வாய்ப்பு இல்லை, இது பெரும்பாலும் வெடிகுண்டு தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடித்து கூறுகிறார். லெபனான் கிடங்கு வெடிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்களை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை. பெய்ரூட் கெமிக்கல் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு காரணமாக 75 பேர்
from Oneindia - thatsTamil

0 Comments