
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது, நவம்பர் 10-ம் ேததி இறுதி ஆட்டம் நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுநாள்வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இறுதிஆட்டம் அனைத்தும் வாரஇறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைதான் நடத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை(நவம்பர்10) நடத்தப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments