ஸ்ரீநகர்: 1990 களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்முவை தளமாகக் கொண்ட எபிலோக் நியூஸ் நெட்வொர்க் நடத்திய ஒரு ஆன்லைன் கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதிலளித்த பாரூக் அப்துல்லா, காஷ்மீர்
from Oneindia - thatsTamil

0 Comments