ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியாகவும் உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மொத்தம் 2,00,21,321 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 7,33,918 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 1,28,96,395 பேர் கொரோனாவில்

from Oneindia - thatsTamil