ஸ்பார்ட்டா: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் 96 ஆண்டுகளுக்குப் பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. வடக்கு கரோலினா மாகாணத்தின் விர்ஜினியா எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரம் காலை 8.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் பயங்கரமாக குலுங்கின. கட்டிடங்கள் குலுங்கி சேதமடைந்ததில் பலர்
from Oneindia - thatsTamil

0 Comments