பெய்ரூட்: கிடங்கு வெடிப்பு காரணமாக மொத்த பெய்ரூட் நகரமே பேரழிவை சந்தித்த நிலையில் லெபனானில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு காரணமாக அங்கு மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை சரி செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள்.. இதுவரை 137 பேர் இந்த பயங்கர
from Oneindia - thatsTamil

0 Comments