மாஸ்கோ: ரஷ்யா மூலம் நடத்தப்படும் பல நாட்டு போர் பயிற்சியில் இருந்து இந்தியா விலகி உள்ளது. கவ்காஸ் 2020 (Kavkaz-2020) என்ற பெயரில் நடத்தப்படும் போர் பயிற்சியில் இருந்து இந்தியா விலகி உள்ளது. ரஷ்யாவில் நடக்க உள்ள கவ்காஸ் 2020 (Kavkaz-2020) நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுக்கிறது. கவ்காஸ் 2020 என்பது கூட்டு ராணுவ

from Oneindia - thatsTamil