அலகாபாத்: "நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகின்றனர்... மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதற்கான காரணம்" என்று சாதுக்கள் சபையின் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது. அகில இந்திய அஹாடா பரிஷத் என்ற அமைப்பு ஒன்று உள்ளது.. நாடு முழுவதும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக இது கருதப்படுகிறது.. இந்த அகில இந்திய அஹாடா பரிஷத்
from Oneindia - thatsTamil

0 Comments