இடுக்கி: இடுக்கி மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாக புதைந்து போனவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரும் தமிழர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில்பட்டி கயத்தாறு ஊரைச் சேர்ந்த
from Oneindia - thatsTamil

0 Comments