சிவில்லி (ஸ்பெயின்): கனமழை கொட்டி தீர்த்தாலே நமது இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய்விடும்.. 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஜஸ்ட் 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்து ஓய்ந்திருந்தால் நினைக்கவே நெஞ்சம் பகீர் என்கிறது. அப்படித்தான் ஸ்பெயினின் சிவில்லி பிராந்தியத்தில் உள்ள எஸ்தெபா நகரம் இருக்கிறது. இந்த நகரில் செவ்வாய்க்கிழமை வெளுத்து வாங்கிய மழையால் தெருக்கள் வெள்ளத்தில்

from Oneindia - thatsTamil