ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெரிய அரசியல் குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் இன்று சந்திக்க உள்ளனர். ராஜஸ்தானில் நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பெரும்பாலும் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி

from Oneindia - thatsTamil