இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மூணாறு பெட்டிமுடி பகுதியில் அண்மையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட 80க்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர். தொடர் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும்

from Oneindia - thatsTamil