ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள் பகுதியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சுமத்ராவின் தெற்கு பகுதியில் உள்ள பெங்குலு நகரில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 5.23 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அடுத்த 6-வது நிமிடத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments