பெய்ரூட்: லெபனான் நாட்டில் நேற்று ஏற்பட்ட கிடங்கு வெடிப்பில், போரில் கூட ஏற்படாத மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் உடல்கள்.. உடைந்த உடல் பாகங்கள்.. ரத்த வாடை.. உடைந்து கிடக்கும் வாகனங்கள், கண்ணாடிகள், உருத்தெரியாமல் கிடக்கும் கட்டிடங்கள். 10 வருடமாக கொஞ்சம், கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பெய்ரூட் நகரம் மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது. ஏற்கனவே

from Oneindia - thatsTamil