மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து குறித்து இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் பேசி வருவதாக அந்த நாட்டின் நேரடி முதலீட்டு நிதியகத்தின் கிரில் டிமிதிரிவ் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம்தான் அந்த நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதியுதவி அளித்து வருகிறது. இந்த தகவலை அந்த நாட்டின் டிவிக்கு அளித்த பேட்டியில் கிரில் தெரிவித்துள்ளார். டிவி
from Oneindia - thatsTamil

0 Comments