அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வசூலாகியுள்ள நிதி குறித்த விவரங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர்

from Oneindia - thatsTamil