அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்கு போகிறார் பிரதமர் மோடி அங்கு குழந்தை ராமரை வழிபடுகிறார். அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோயில் அடிக்கல்
from Oneindia - thatsTamil

0 Comments