அயோத்தி: காணும் இடமெங்கும் தீப ஒளி கண்ணை பறிக்கிறது... வீதிகள் தோறும் அலங்காரங்கள், சலசலத்து ஓடும் சரயு நதியிலும் கேட்கிறது ராம் ராம் என்ற ஒலி... எங்கும் பஜனைகள் எல்லாமே அயோத்தியில்தான். இன்று இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க வரும் பிரதமர்
from Oneindia - thatsTamil

0 Comments